நான் பார்க்க தோதான இருக்கையில் நீ,
உனக்காக காத்திருந்து ஏறும் நான்.
விழியோடு விழி நோக்கும் தற்செயலான
தருணங்களும் நீட்சியாய் விரியும்
குறுஞ் சிரிப்பும், நாம் திட்டமிட்டு
பேருந்தில் நடத்தும் இவை யாவும்
விழியோடு விழி நோக்கும் தற்செயலான
தருணங்களும் நீட்சியாய் விரியும்
குறுஞ் சிரிப்பும், நாம் திட்டமிட்டு
பேருந்தில் நடத்தும் இவை யாவும்
நிகழ்வுப் பொருத்தம் என பரஸ்பரமாய்
செய்தி அனுப்ப மெனக்கெடுவது தான் காதலென்றால் இந்த காதல்
நீர்த்திடாமல் நீள வேண்டும்.
செய்தி அனுப்ப மெனக்கெடுவது தான் காதலென்றால் இந்த காதல்
நீர்த்திடாமல் நீள வேண்டும்.
நிகழ்வு பொருத்தம்?
ReplyDeleteCoincidence
Delete