உன் கை விரல்களில் எதை பற்றுகிறேன் என்று கண்களை மூடிக்கொண்டே சரியாகச் சொல்வதாய் கூறியதெல்லாம் உண்மைதான். ஆனால், உன் பத்து விரலையும் காட்ட சொன்னதின் காரணம் வேறு. என் முயற்ச்சியே தவறான பதிலுக்குரிய நிகழ்தகவை அதிகப்படுத்துவதுதான். உன்னை தோற்கடிப்பதை விட உன்னிடம் தோற்ப்பதில் ஓர் அலாதிப்பிரியம்.
நிகழ்தகவு - Probability
ReplyDelete